top

திரு.சோலை M.ராஜா அவர்கள் ₹ 3,25,000 ரூபாய் நிதியுதவியை நேரடியாக குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்

THIRUSAL SPORTS

19 Sep 2026
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி அளவிலான குறுவட்ட கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய மாணவன் முகேஷ் உயிரிழந்த நிலையில், மாணவன் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பாக தலைவர் "திரு.சோலை M.ராஜா அவர்கள் ₹ 3,25,000 ரூபாய் நிதியுதவியை நேரடியாக குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்

Rotate Your Device

Please rotate your device to landscape mode for the best viewing experience

Related Videos