top

கபாடியை சுவாசக்காற்றாய் சுவாசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகள் மற்றும் 🔥 | Kabaddi... #Shorts

AKFI india

08 Oct 2026
  • 🔥 Experience this electrifying Kabaddi Match Action from AKFI India Official! Watch the skill, agility, and power on display. 📝 Notes & Details: கபாடியை சுவாசக்காற்றாய் சுவாசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகள் மற்றும் ரசிக பெருமக்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கிறது #_RK brother's #_நேரு விளையாட்டு குழு ரெட்டிகுப்பம் நாள் : ஜூன் 21, 22,- 2025 ( சனி மற்றும் ஞாயிறு) இடம் : #செங்கல்பட்டு மாவட்டம் #ECR கானத்தூர் ரெட்டிகுப்பம், #_OWN club Match #_எல்லை கோட்டுக்குள்ளே ஈரேழு சிங்கங்கள் எதிர் எதிராய் நின்றிருக்கும்.! எல்லை தாண்டி தடம் பதிக்கும் துணிவு எங்கள் நெஞ்சோடு நிறைந்திருக்கும்.! தடம் பதித்த கணம் துவங்கி முப்பது வினாடிகளுக்கு ஒரு மற்போர் நடந்திருக்கும்.! எங்கள் கால்களின் வேகம் அனல் வீசும் காற்றோடு கலந்திருக்கும்.! — 🔔 Subscribe to AKFI India Official for daily Kabaddi action, live match streams, tournament highlights, and player reels! 🌐 Official Website: https://akfiindia.com 📸 Instagram: https://instagram.com/akfi_india — #RK #நேரு #செங்கல்பட்டு #ECR #OWN #எல்லை #Kabaddi #AKFIIndia #KabaddiIndia #Shorts #ProKabaddi #KabaddiShorts #ShortsFeed #SuperRaid #KabaddiMatch

Rotate Your Device

Please rotate your device to landscape mode for the best viewing experience

Related Videos