top

✨விளாச்சேரி கிங் ஸ்டார் கபடி குழு* நடத்தும் 63 ஆம் ஆண்டு மாநில அளவிலான 🔥 | Kabaddi Match... #Shorts

AKFI india

09 Oct 2026
  • 🔥 Experience this electrifying Kabaddi Match Action from AKFI India Official! Watch the skill, agility, and power on display. 📝 Notes & Details: ✨விளாச்சேரி கிங் ஸ்டார் கபடி குழு* நடத்தும் 63 ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைக்க *அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலை M.ராஜா* வருகை தந்தார்.அங்கு சுற்றி உள்ள கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாடும் போது அல்லது பயிற்சி போது காயமடைந்தவர்கள் ✨சோலை M.ராஜா அவர்களின் பெரும் முயற்சியின் மருத்துவ* திட்டம் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் விளையாடு வந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.பின்பு கிங் ஸ்டார் கிளப் நடத்தும் கபடி போட்டியை தொடங்கி வைத்தார். — 🔔 Subscribe to AKFI India Official for daily Kabaddi action, live match streams, tournament highlights, and player reels! 🌐 Official Website: https://akfiindia.com 📸 Instagram: https://instagram.com/kannaginagar_kabaddi — #Kabaddi #AKFIIndia #KabaddiIndia #Shorts #ProKabaddi #KabaddiShorts #ShortsFeed #SuperRaid #KabaddiMatch

Rotate Your Device

Please rotate your device to landscape mode for the best viewing experience

Related Videos