top

களம் காண்பாரா கார்த்திகா? India vs Uganda | Commonwealth Kabaddi Championship | SCORE ONLY

GK SPORTS

25 Oct 2026
  • 1st Commonwealth Kabaddi Championship 2026 தொடரில் இன்று இந்திய மகளிர் அணி உகண்டாவை எதிர்கொள்கிறது! கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் உகண்டா அணி கடும் சவால் கொடுக்குமா? 👀🔥 ⭐ தமிழக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு! தமிழகத்தின் நட்சத்திர வீராங்கனை கார்த்திகா கடந்த இரண்டு போட்டிகளிலும் முதல் ஏழு வீராங்கனைகளில் இடம்பெறவில்லை. இன்றைய போட்டியில் அவர் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது! 💬 உங்கள் கருத்து என்ன? கார்த்திகா இன்று களமிறங்க வேண்டும் என்று நினைத்தால் கமெண்ட்டில் 🔥 பதிவிடுங்கள்! 🇮🇳 INDIA vs UGANDA 🇺🇬 🏆 1st Commonwealth Kabaddi Championship 2026 📺 தொடர்ந்து கபடி செய்திகளுக்கு GK Sports Kabaddi சேனலை Subscribe செய்யுங்கள்! 📢 வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் கபடி ரசிகர்களுடன் பகிருங்கள்! #GKSportsKabaddi

Rotate Your Device

Please rotate your device to landscape mode for the best viewing experience

Related Videos